| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180920b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a குபேரர் |
| 300 | : | _ _ |a தேர்ச்சிற்பங்கள் |
| 340 | : | _ _ |a மரம் |
| 500 | : | _ _ |a செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படும் குபேரர் பீடத்தின் மீது உத்குடிகாசனத்தில் வலது காலை குத்துக்காலிட்டு, இடதுகாலை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளார். இடது கையில் சங்கு போன்ற மலரைப் பிடித்துள்ளார். |
| 520 | : | _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்று. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. செல்வத்தின் அதிபதியாகவும், வடகிழக்கு மூலையான குபேர மூலையின் அதிபதியாகவும், யட்சர்களின் தலைவரான குபேரர் அமர்ந்த கோலம். |
| 653 | : | _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்று. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. செல்வத்தின் அதிபதியாகவும், வடகிழக்கு மூலையான குபேர மூலையின் அதிபதியாகவும், யட்சர்களின் தலைவரான குபேரர் அமர்ந்த கோலம். |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம் |b திருச்சி அரசு அருங்காட்சியகம் |c திருச்சிராப்பள்ளி |d திருச்சிராப்பள்ளி |f திருச்சிராப்பள்ளி |
| 850 | : | _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.8250631 |
| 915 | : | _ _ |a 78.6958441 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001313 |
| barcode | : | TVA_SCL_001313 |
| book category | : | மரச்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |